March 26, 2020 | Leave a comment Kaadhal Theevey Song Lyrics from Harish Kalyan’s Tamil movie, Dharala Prabhu (2020). Beautifully sung by Sid Sriram under Sean Roldan’s music direction and arrangement. Forth single, Kaadhal Theevey Song Lyrics penned by Nixy. Song released under the Sony Music India music channel. Kaadhal Theevey Song Lyrics in English Ennodu vaazhvaayo Uyirodu servaayo Un kaigal sernthal Naan vaazhve uru maaruven Ennodu vaazhvaayo Uyirodu servaayo Un kaigal sernthal Naan vaazhve uru maaruven Kaadhal theevey Nillayo nee Kaadhal seiya vanthenedi Kannai paarthu Kolladha di Mannai paartha maranthenadi Idhu oru vidha porattam Idhayathil oru pudhu vidha maatram Anukkalum un per sollum Maayam ennadi Pani kanavugal naal thorum Thani iravugal nadanthal podhum Uyirukkul dhinam aarpaattam Nyayam ennadi Thannan theevaai (Theevaai) Pogathadi (Pogathadi) Thanjam kolla vanthenadi Konjam vaarthai (Vaarthai) Marathenadi (Marathenadi) Konjum pechil vizhunthenadi (Vizhunthenadi) Poi unmai Rendum solla thayakkamillai Adi neeye sirithal Adhil menmaiye unmaiye Pul veliyil Iru thuligazhaga pirinthom Indru kaveriyil Naam odinom koodinom Udal edhumilladha Kaadhal engum illaiyadi Kuraigal edhum illatha Endha uravilum nizhai illaiyadi Idhu oru vidha porattam Idhayathil oru pudhu vidha maatram Anukkalum un per sollum Maayam ennadi Pani kanavugal naal thorum Thani iravugal nadanthal podhum Uyirukkul dhinam aarpaattam Nyayam ennadi Kaadhal theevey Nillayo nee Kaadhal seiya vanthenedi Kannai paarthu Kolladha di Mannai paartha maranthenadi Ennodu vaazhvaayo Uyirodu servaayo Un kaigal sernthal Naan vaazhve uru maaruven Ennodu vaazhvaayo Uyirodu servaayo Un kaigal sernthal Naan vaazhve uru maaruven Kaadhal Theevey Song Lyrics in Tamil குழு: என்னோடு வாழ்வாயோ உயிரோடு சேர்வாயோ உன் கைகள் சேர்ந்தால் நான் வாழுவேன் உருமாறுவேன் குழு: என்னோடு வாழ்வாயோ உயிரோடு சேர்வாயோ உன் கைகள் சேர்ந்தால் நான் வாழுவேன் வாழுவேன் ஆண்: காதல் தீவே நில்லாயோடி காதல் செய்ய வந்தேனடி கண்ணை பார்த்து கொல்லாதடி மண்ணை பார்க்க மறந்தேனடி ஆண்: இது ஒரு வித போராட்டம் இதயத்தில் ஒரு புதுவித மாற்றம் அணுக்களும் உன் பேர் சொல்லும் மாயம் என்னடி ஆண்: பனி கனவுகள் நாள் தோறும் தனி இரவுகள் நடந்தால் போதும் உயிருக்குள் தினம் ஆர்ப்பாட்டம் நியாயம் என்னடி குழு: தன்னந் தீவாய் ஆண்: தீவாய் குழு: போகாதடி ஆண்: போகாதடி குழு: தஞ்சம் கொள்ள வந்தேனடி குழு: கொஞ்சம் வார்த்தை ஆண்: வார்த்தை குழு: மறந்தேனடி ஆண்: மறந்தேனடி குழு: கொஞ்சம் பேச்சில் விழுந்தேனடி ஆண்: விழுந்தேனடி ஆண்: சரிகமப நிச ரி க ரி நி ப ம க ரி க ரி சரிகமப நிச ரிக ரி நி ப ம க ரி க ரி ரி க ரி ஆண்: பொய் உண்மை ரெண்டும் சொல்ல தயக்கம் இல்லை அடி நீ சிரித்தால் அதில் மென்மையே உண்மையே ஆண்: புல்வெளியில் இரு துளிகளாக பிரிந்தோம் இன்று காவிரியில் நாம் ஓடினோம் கூடினோம் ஆண்: ஊடல் ஏதும் இல்லாத காதல் எங்கும் இல்லையடி குறைகள் ஏதும் இல்லாத எந்த உறவிலும் நிலை இல்லையடி ஆண்: இது ஒரு வித போராட்டம் இதயத்தில் ஒரு புதுவித மாற்றம் அணுக்களும் உன் பேர் சொல்லும் மாயம் என்னடி ஆண்: பனி கனவுகள் நாள் தோறும் தனி இரவுகள் நடந்தால் போதும் உயிருக்குள் தினம் ஆர்ப்பாட்டம் நியாயம் என்னடி ஆண்: காதல் தீவே நில்லாயோடி காதல் செய்ய வந்தேனடி கண்ணை பார்த்து கொல்லாதடி மண்ணை பார்க்க மறந்தேனடி குழு: என்னோடு வாழ்வாயோ உயிரோடு சேர்வாயோ உன் கைகள் சேர்ந்தால் நான் வாழுவேன் உருமாறுவேன் குழு: என்னோடு வாழ்வாயோ உயிரோடு சேர்வாயோ உன் கைகள் சேர்ந்தால் நான் வாழுவேன் வாழுவேன் Kaadhal Theevey Song Lyrics from Harish Kalyan’s Tamil movie, Dharala Prabhu (2020). Beautifully sung by Sid Sriram under Sean Roldan’s music direction and arrangement. Forth single, Kaadhal Theevey Song Lyrics penned by Nixy. Song released under the Sony Music India music channel. … Read More