April 2, 2020 | Leave a comment Yaen Ennai Pirindhaai Song Lyrics from the Tamil film, Adithya Varma (2019) directed by Gireesaaya. Starring Dhruv Vikram and Banita Sandhu in lead roles. Sung by Sid Sriram. Music composed by Radhan. For more info: wiki Yaen Ennai Pirindhaai Song Lyrics in English Adithya Varma Kannile kanneerile Pirinthe naan pogindren Vinnile ven megamaai Kalainthe naan mella mella karaindhen Azhugai enum aruviyil Dhinam dhinam naanum vizhunthene Nilave un nizhalinai Thodarnthida naanum vizhaithene Yen ennai pirindhaai uyire uyire Kadhalai yerithai en azhage Yen ennai pirindhaai uyire uyire Kanneeril urainthai kanave Yen ennai pirindhaai uyire uyire Kadhalai yerithai en azhage Yen ennai pirindhaai uyire uyire Kanneeril urainthai kanave Yaen Ennai Pirindhaai Lyrics in Tamil கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்அழுகை என்னும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விளைந்தேனே ஏன் என்னை பிரிந்தாய்உயிரே உயிரே காதலை எரித்தாய் என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில் உறைந்தாய் கனவே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே காதலை எரித்தாய் என் அழகே ஏன் என்னை பிரிந்தாய் உயிரே உயிரே கண்ணீரில் உறைந்தாய் கனவே Yaen Ennai Pirindhaai Song Lyrics from Tamil film, Adithya Varma (2019) directed by Gireesaaya. Starring Dhruv Vikram and Banita Sandhu in lead roles. Sung by Sid Sriram. Music composed by Radhan. … Read More