March 28, 2020 | Leave a comment Enna Nadanthalum Song Lyrics in Tamil from the movie/album Meesaya Murukku. This song is sung Kaushik Krish, HipHop Tamiza and composed by Hiphop Tamizha. For more info: Wiki Enna Nadanthalum Song Lyrics in English Meesaya Murukku Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Adi Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Manasukkul Ulla Kadhala Pooti Veika Mudiyala Di Irunthaalum Manasuku Thaan Veliya Solla Vazhi Illa Di Adi Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Oru Naal Nee Ennai Sandhithaal Adi Penne Neeyum Sindhippaai Ennai Yeno Pirindhu Sendru Un Vaazhvai Neeye Dhandithaai Sari Paadhi Sari Paadhi Neethan En Sari Paadhi Uyir Naadi Uyir Naadi Ena Naanum Unai Naadi Vantha Pothu Enna Thalli Enga Pora Nee? Nee Thalli Ponathaala Naanum Yengi Poren Di Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Adi Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Unnoda Kangal Vazhiyum Kanner Vadiyum Sogam Kavalai Vendam Poo Unnoda Kaiyil Naan Vanthu Serum Andha Naalum Vegu Thooram Ilayo Kavinganuku Kalaiyin Meedhu Kaadhal Vandhadhu Andha Kalaiyin Meedhu Konda Kaadhal Unnai Vendrathu Iruntha Pothum Undhan Meedhu Kaadhal Enbathu En Kanavil Vendru Vaazhvil Vendru Unnai Velvathu Whatever You Want Whatever You Need Enna Venum Solladi Whatever You Are Whatever You Be Neethan En Kaadhali Ennai Vittu Pona Ennai Seiven Unnudaiyadhadha Naan Irupen Oru Murai En Kanna Paathu Sonna Pothum Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Adi Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Ennai Vittu Pona Ennai Seiven Unnudaiyadhadha Naan Irupen Oru Murai En Kanna Paathu Sonna Pothum Ennai Vittu Pona Ennai Seiven Unnudaiyadhadha Naan Irupen Oru Murai En Kanna Paathu Sonna Pothum Enna Nadanthalum Song Lyrics in Tamil என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப அடி என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப மனசுக்குள்ள காதலை பூட்டி வைக்க முடியலடி இருந்தாலும் மனசுக்கு தான் வெளிய சொல்ல வழி இல்லடி அடி என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப ஒரு நாள் நீ என்னை சந்தித்தாள் அடி பெண்ணே நீயும் சிந்திப்பாய் என்னை ஏனோ பிரிந்துச் சென்று உன் வாழ்வை நீயே தண்டித்தாய் சரி பாதி சரி பாதி நீதான் என் சரி பாதி உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன்னை நாடி வந்த போதும் என்ன தள்ளி எங்க போற நீ? நீ தள்ளி போனதால நானும் ஏங்கிப் போறேன்டி என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப அடி என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப உன்னோட கண்கள் வழியும் கண்ணீர் வடியும் சோகம் கவலை வேண்டாம் போ உன்னோட கையில் நான் வந்து சேரும் அந்த நாளும் வெகு தூரம் இல்லையோ கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்த போதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று உன்னை வெல்வது Whatever you want whatever you need என்ன வேணும் சொல்லடி whatever you are whatever you be நீதான் என் காதலி என்ன விட்டு போனா என்ன செய்வேன் உன்னுடையதாதா நான் இருப்ப ஒரு முறை என் கண்ண பாத்து சொன்னா போதும் என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விட மாட்டேன் நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீதான் நினைவு இருப்ப என்ன விட்டு போனா என்ன செய்வேன் உன்னுடையதாதா நான் இருப்ப ஒரு முறை என் கண்ண பாத்து சொன்னா போதும் என்ன விட்டு போனா என்ன செய்வேன் உன்னுடையதாதா நான் இருப்ப ஒரு முறை என் கண்ண பாத்து சொன்னா போதும் Enna Nadanthalum Song Lyrics in Tamil from the movie/album Meesaya Murukku. This song is sung Kaushik Krish, HipHop Tamiza and composed by Hiphop Tamizha. For more info: Wiki Enna Nadanthalum Song Lyrics in English Meesaya Murukku Enna Nadanthalum Penne Unna Vida Maten Nee Enna Maranthaalum En Manasula Neethan Ninaivu Irupa Adi Enna Nadanthalum Penne… Read More