March 29, 2020 | Leave a comment Vaaney Vaaney Song Lyrics from “Viswasam “.Vaaney Vaaney is sung by Hariharan,Shreyaghoshal. Vaaney Vaaney song tuned by D. Imman.Vaaney Vaaney song lyrics were penned by Viveka. Viswasam is an Indian Tamil language film is directed by Siva. Viswasam star cast Ajith Kumar,Nayanthara, Thambi Ramaiah, Yogi Babu, Vivek, Bose Venkat, Ramesh Thilak in the lead actor, actress,. Viswasam Film is produced by Sendhil Thyagarajan, Arjun Thyagarajan, T.G.Thyagarajan the banner of Sathya Jyothi Films.Vaaney Vaaney Song is released in “Lahari Music” Youtube channel. Vaaney Vaaney Song lyrics are given below. For more info : wiki Vaaney Vaaney Song Lyrics in English Viswasam Manggalyam Tanthunanena Mama Jeevana Hetuna Kandhe Badnamishubage Thwam Jeeva Sharada Sadham Vaaney Vaaney Vaaney Naan Unmegam Thaaney Vaaney Vaaney Vaaney Naan Unmegam Thaaney En Arugile Kan Arugile Nee Vendume Manadiliyum Un Arugile Naan Vendume Solla Mudiyatha Kadhalum Sollil Adangatha Nesamum Enna Mudiyatha Aasaiyum Unnadathil Thondruthe Neethane Ponjathi Naane Un Saripathi Neethane Ponjathi Naane Un Saripathi Vaaney Vaaney Vaaney Naan Unmegam Thaaney Iniyavale Unathu Iru Vizhi Mun Pazharasa Thuvalai Vizhuntha Erumbu Nizhai Enathu Nizhai Vizhaga Viruppam Illaiye Poove Adhisayane Piranthu Pala Varudam Arinthavai Maranthavai Enathu Ninaivil Indru Unathu Mugam Thavira Ethavum Illaiye Anbe Ver Aalum Vaazhatha Peru Vazhvu Ithu Ninaithale Manam Ingum Mazhai Thoovuthu Manalai Osai Pothume Thalaiyinil Vaanam Pothume Oru Kaname Unai Pirinthal Uyir Malar Katru Pogume Neethane Ponjathi Naane Un Saripathi Neethane Ponjathi Naane Un Saripathi Vaaney Vaaney Vaaney Naan Unmegam Thaaney En Arugile Kan Arugile Nee Vendume Manadiliyum Un Arugile Naan Vendume Solla Mudiyatha Kadhalum Sollil Adangatha Nesamum Enna Mudiyatha Aasaiyum Unnadathil Thondruthe Neethane Ponjathi Naane Un Saripathi Neethane Ponjathi Naane Un Saripathi Vaaney… Vaaney Vaaney Song Lyrics in Tamil குழு: மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன கேத்துனா கண்டே பத்நாமி சுபகேத்தவம் ஜீவா சரதாம் சதம் பெண்: வானே வானே வானே நானுன் மேகம் தானே பெண்: வானே வானே வானே நானுன் மேகம் தானே பெண்: என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே பெண்: மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே பெண்: சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் என்ன முடியாதஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே ஆண்: நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி ஆண்: நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி பெண்: வானே வானே வானே நானுன் மேகம் தானே ஆண்: இனியவளே உனது இரு விழி முன் பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே பெண்: அதிசயனே பிறந்து பல வருடம் அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே ஆண்: வேறாரும் வாழாத பெரு வாழ்விது நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது பெண்: மழலையின் வாசம் போதுமே தரையினில் வானம் மோதுமே ஒரு கணமே உன்னை பிரிந்தால் உயிர் மலர் காற்று போகுமே ஆண்: நீதானே… பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண்: பொஞ்சாதி பெண்: ஹ்ம்ம் ம்ம் ஆண்: நானே உன் பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண்: சரிபாதி ஆண்: நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி பெண்: வானே வானே வானே நானுன் மேகம் தானே ஆண்: என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே பெண்: மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே ஆண்: சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் பெண்: என்ன முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே ஆண்: நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி ஆண்: நீதானே குழு: நீதானே ஆண்: பொஞ்சாதி குழு: பொஞ்சாதி ஆண்: நானே உன் குழு: நானே உன் ஆண்: சரிபாதி குழு: சரிபாதி பெண்: வானே… Vaaney Vaaney Song Lyrics from “Viswasam “.Vaaney Vaaney is sung by Hariharan,Shreyaghoshal. Vaaney Vaaney song tuned by D. Imman.Vaaney Vaaney song lyrics were penned by Viveka. Viswasam is an Indian Tamil language film is directed by Siva. Viswasam star cast Ajith Kumar,Nayanthara, Thambi Ramaiah, Yogi Babu, Vivek, Bose Venkat, Ramesh Thilak in the lead actor,… Read More