March 28, 2020 | Leave a comment Singappenney Song Lyrics from the Movie Bigil : The song is sung by AR Rahman, Shashaa Tirupati. Lyrics are written by Vivek and the Music was composed by AR Rahman. Starring Vijay, Nayanathara. For more info: wiki Song Title : Singappenney Vocals : AR Rahman, Shashaa Tirupati Songwriter : Vivek Music : AR Rahman Cast : Vijay, Nayanathara Album : Bigil (2018) Music-Label : Sony Music South Singappenney Song Lyrics in English Bigil Maadhare… Maadhare… Vaalaagum keeralgal thunivodu Paadhangal thimirodu Seerungul vaarungal vaarungal! Boomiyin kolangal idhu ungal Kaalam inimel ulagam paarka Pogudhu manidhiyin veerangal Singapenney! Singapenney! Aaniname unnai vanangume Nandri kadan theerpadharke Karuvile unnai yendhume Orumurai thalai kuni Un vetri singa mugam avan Paarpadakku mattume Yeru yeru yeru nenjil Valimai kondu yeru Unnai pen endru keli Seidha kootam naal Unnai vanangidum uyarndhu nillu Yeru yeru yeru nenjil Valimi kondu yeru Unnai pen endru keli seidha Kootam oru naal Unnai vanangidum uyarndhu nillu Singapenney! Singapenney! Aaniname unnai vanangume Nandri kadan theerpadharke Karuvile unnai yendhume Yeru yeru yeru nenjil Valimi kondu yeru Unnai pen endru keli seidha Kootam oru naal Unnai vanangidum uyarndhu nillu Annai thangal manaivi endru Nee vaditha viyarvai undhan Paadhaikkul pattrum andha Theeyai Anaikum Nee bhayam indri thunindhu sellu Unnaale mudiyaadhendru Oore sollum nambaadhe Paridhaabam kaattum endha Vargathodum inayaadhe Hey Unnaale mudiyaadhendru Oore sollum nambaadhe Paridhaabam kaattum endha Vargathodum inayaadhe Ulagathin vali ellaam Vandhaal enna un munne Prasavathin valiyai thaanda pirandha Agni sirage erindu vaa Ulaga asaipom Uyarndhu vaa vaa vaa Agni sirage erindu vaa Un olividum kanaavai serpom vaa Adhu sagadhiyil vizhaamal paarpom vaa Yeru yeru yeru nenjil Valimai kondu yeru Unnai pen endru keli Seidha kooam oru naal Unnai vanangidum uyarndhu nillu (x2) Na na na na…….. Idho kaayangal maarum kalangaadhe Un thunbam veezhum naal varum Unakkaaga neeye uhippaayamma Unadhu aatral unarndhiduvaai Vidiyal ondrai koovi yetruvaai Vidiyal ondrai koovi yetruvaai Singapenney! Singapenney! Aaniname unnai vanangume Nandri kadan theerpadharke Karuvile unnai yendhume Orumurai thalai kuni Un vetri singa mugam avan Paarpadakku mattume Yeru yeru yeru nenjil Valimai kondu yeru Unnai pen endru keli Seidha kootam naal Unnai vanangidum uyarndhu nillu Annai thangal manaivi endru Nee vaditha viyarvai undhan Paadhaikkul pattrum andha Theeyai Anaikum Nee bhayam indri Nee bhayam indri Nee bhayam indri thunindhu sellu Singapenney Song Meaning Women .. women.. scars ‘ll be swords with your courage, with arrogance, come forward and forward This is your time, From now, the world is going to see heroism of women Lion girl , Lion girl male race will adore you they’ll hold you in fetal to show thanksgiving. Bow down once, Only to show your Lion face to him. Rise rise and rise , rise with strength. Stand up and up, people who teased you would now bow to you Lion girl, lion girl male race will adore you they’ll hold you in fetal to show thanksgiving. Rise rise and rise , rise with strength. Stand up and up, people who teased you would now bow to you The sweat that you drained as mother, sister, husband would drench the fire that burns under your feet. You go out boldly without any fear. Entire world will say you can’t do it, don’t trust them. Don’t join any group that feel pity on you. Pain of entire world is nothing in front of you. You’re born with “wings with fire” to win pregnancy pain. Hey “Agni Sirage” stand up and come. Lets change the world come forward. Hey “Agni Sirage” stand up and come. We’ll help achieve your glowing dream. We’ll guard your dream to not fell in sludge. Rise rise and rise , rise with strength. Stand up and up, people who teased you would now bow to you. Wound’s will fade off, don’t worry. Your sorrow will end one day. You must rise for yourself. You must realize your power. Outcry and Lit up the dawn. hey Lioness, Lioness male race will adore you they’ll hold you in fetal to show thanksgiving. Bow down once, Only to show your Lion face to him. Rise rise and rise , rise with strength. Stand up and up, people who teased you would now bow to you The sweat that you drained as mother, sister, husband would drench the fire that burns under your feet. You go out boldly without any fear. Singappenney Song Lyrics in Tamil மாதரே மாதரே வாளாகும் கீறல்கள் துணிவோடு பாகங்கள் திமிரோடு சீறுங்கள் வாருங்கள் வாருங்கள் பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம் இனிமேல் உலகம் பார்க்க போவது மனிதையின் வீரங்கள் ஓஒஓஒ…ஓஅஓ ஓஒஓஒ…ஓஅஓ சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஒருமுறை தலைகுனி உன் வெற்றி சிங்கம் முகம் அவன் பார்ப்பதற்கு மட்டுமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு சிங்கபெண்ணே ஆமாம் சிங்கபெண்ணே சிங்கபெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு அன்னை தங்கை மனைவி என்று நீ வடித்த வியர்வை உந்தன் பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும் நீ பயமின்றி துணிந்து செல்லு உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே ஏ ….உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லு நம்பாதே பொய் பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன்முன்னே பிரசவத்தின் வலியை தாண்ட பிறந்த அக்கினி சிறகே எழுந்து வா உலகை அசைப்போம் உயர்ந்து வா அக்கினி சிறகே எழுந்து வா உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு நன நன நன ன ன நன்னானன்னான நன நன நன ன ன நன்னானன்னான இதோ காயங்கள் மாறும் கலங்காதே உன் துன்பம் வீழ்ந்தாரும் உனக்காக நீயே உதிப்பாய் அம்மா உனதாற்றல் உணர்த்திடுவாய் விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய் விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய் சிங்கபெண்ணே சிங்கபெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஒருமுறை தலைகுனி உன் வெற்றி சிங்கம் முகம் அவன் பார்ப்பதற்கு மட்டுமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு பாரு பாரு அன்னை தங்கை மனைவி என்று நீ வடித்த வியர்வை உந்தன் பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும் நீ பயமின்றி நீ பயமின்றி நீ பயமின்றி துணிந்து செல்லு Singappenney Song Lyrics from the Movie Bigil: The song is sung by AR Rahman, Shashaa Tirupati. Lyrics are Written by Vivek and the Music was composed by AR Rahman. Starring Vijay, Nayanathara. … Read More